Read more: http://www.angraj.in/2015/04/how-to-add-whatsapp-button-to-blogger.html#ixzz3iOr9BHcN Click to Open CSS Pop Up

Saturday 9 May 2015

தமிழ் சாதிகள்

ஜாதியும் தமிழ் தேசமும்

ஜாதி இல்லை என்பவன் தான் தமிழன்!
ஜாதி மதம் எல்லாம் ஆரியர்களால் உருவாக்கபட்டது!!
இது தான் தமிழகத்தில் பலரும் கூருவது.

உண்மையில் ஆதி தமிழர்கள் ஜாதிகளை கடைபிடித்தார்களா அல்லது பலரால் பல்வேரு காலக்கட்டங்களில் அது உருவாக்கபட்டதா?

இதற்கான பதில் தமிழனின் ஆதி நூலான தொல்காப்பியத்தில் தான் உள்ளது

இந்த தொல்காப்பியம் ஐந்து வகையான இனக்குழுக்களையும் ஐந்து வகையான தமிழர்களின் வாழ்க்கை முறைகளையும் காட்டுகிறது
அவைமுல்லை-காடும் காடு சார்ந்த நிலமும்
குறிஞ்சி-மலையும் மலை சார்ந்த நிலமும்
மருதம்-வயலும் வயல் சார்ந்த நிலமும்
நெயதல்- கடலும் கடல் சார்ந்த நிலமும்

ஐந்நிலத்தவர்கள்:
*குறிஞ்சி: (குறவர், பொருப்பன், வெற்பன், சிலம்பன், நாடன், கொடிச்சி,கானவர்)

*முல்லை: (இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர்,கோனார் )
இன்றைய யாதவர்கள்.

*மருதம்: (மள்ளர், உழவர், உழத்தியர், கடையர், கடைசியர்)
இன்றைய தேவேந்திர குலத்தார்

*நெய்தல்: (சேர்ப்பன், நுளைச்சி, நுளையர், பரதவர், பரத்தியர்)


இவர்கள் தான்
(இது தொல்காப்பியத்தில் உள்ளது. இது வரை கிடைத்த தமிழ் நூல்களில் மிக மிக பழமையான நூல் இது மட்டுமே.)

பாலை-முல்லையும் குறிஞ்சியும் திரிந்து வெம்மை உற்ற நிலம்*பாலை: (விடலை, காளை, மறவர், மறத்தியர்)